Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிங்கப்பூர்

திருச்சி- கழிவறையில் இறந்து கிடந்த பயணி

திருச்சி- கழிவறையில் இறந்து கிடந்த பயணி

  • by Editor

சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ விமானத்தில், திருச்சி வந்த காரைக்குடியைச் சேர்ந்த பயணி சந்தியாகு ஆரோக்கியம் (42) என்பவர் கழிவறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். விமான நிலைய தூய்மை பணியாளர்கள் நீண்ட நேரமாக கதவை திறக்கப்படாததால்… Read More »திருச்சி- கழிவறையில் இறந்து கிடந்த பயணி

சிங்கப்பூரில் மத உணர்வுகளைப் புண்படுத்திய இந்தியருக்கு 14 வார சிறை தண்டனை

  • by Editor

சிங்கப்பூரில் வசித்து வரும் விக்னேஸ்வரன் மோகனவேல் (36) என்பவரின் பக்கத்து வீட்டில் மலாய் முஸ்லிம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த வீட்டுக் குழந்தைகள் வீட்டின் அருகே விளையாடும்போது அதிக சத்தம் எழுப்பியதாக விக்னேஸ்வரன் ஆத்திரமடைந்துள்ளார்.… Read More »சிங்கப்பூரில் மத உணர்வுகளைப் புண்படுத்திய இந்தியருக்கு 14 வார சிறை தண்டனை

சென்னையிலிருந்து சிங்கப்பூர்-டில்லி செல்ல வேண்டிய 6 ஏர் இந்தியா விமானங்கள் தாமதம்

  • by Editor

சென்னையில் இருந்து சிங்கப்பூர், டெல்லி, மும்பை செல்ல வேண்டிய 6 ஏர் இந்தியா விமானங்கள் தாமதம். 6 விமானங்கள் இன்று திடீரென 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமாக புறப்பட்டு சென்றதால் பயணிகள் கடும்… Read More »சென்னையிலிருந்து சிங்கப்பூர்-டில்லி செல்ல வேண்டிய 6 ஏர் இந்தியா விமானங்கள் தாமதம்

சிங்கப்பூர் பள்ளியில் தீ விபத்து: பவன் கல்யாண் மகன் தீக்காயம்

  • by Authour

ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர்(வயது8), சிங்கப்பூரில் உள்ள  பள்ளியில் படித்து வருகிறான். அந்த பள்ளியில் இன்று காலை  ஏற்பட்ட தீவிபத்தில்… Read More »சிங்கப்பூர் பள்ளியில் தீ விபத்து: பவன் கல்யாண் மகன் தீக்காயம்

சிங்கப்பூரில் தங்க செயின் வாங்கிய தமிழருக்கு ஜாக்பாட்… ரூ.8கோடி பரிசு…

  • by Authour

தமிழரான பாலசுப்பிரமணியம் சிதம்பரம் என்பவர் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவரது பெற்றோர் தமிழகத்திலிருந்து சிங்கப்பூருக்கு சென்ற நிலையில் அங்கேயே செட்டில் ஆகிவிட்டனர். பாலசுப்பிரமணியம் சிதம்பரம் 21 ஆண்டுகளாக சிங்கப்பூரில் புராஜக்ட் இன்ஜினீயராக வேலை செய்து… Read More »சிங்கப்பூரில் தங்க செயின் வாங்கிய தமிழருக்கு ஜாக்பாட்… ரூ.8கோடி பரிசு…

நடுவானில் விமானத்தில் பெண்ணிற்கு பிரசவ வலி….. பரபரப்பு..

  • by Authour

சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று அதிகாலை 179 பயணிகளுடன் புறப்பட்டது.  இதில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த தீப்திசரிசு (28) என்கிற பெண்ணும் குடும்பத்தினருடன் பணித்துள்ளார்.  நிறைமாத கர்ப்பிணியான இவர்… Read More »நடுவானில் விமானத்தில் பெண்ணிற்கு பிரசவ வலி….. பரபரப்பு..

மாஜி அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா… அட்மிட்

சிங்கப்பூரில் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் ஒரே நாளில் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதேபோல் கேரளாவில் கடந்த 14-ம் தேதி ஒரே நாளில் 280 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு… Read More »மாஜி அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா… அட்மிட்

19 கிலோ சுறா துடுப்புகள் பறிமுதல்… ஏர்போட்டில் பயணி கைது…

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து கொழும்பிற்கு பயணம் செய்யவிருந்த பயணிகளின் உடமைகளை விமான நிலைய பாதுகாப்பு படையினர் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது கரூரை சேர்ந்த சாகுல்ஹமீது (59) என்பவர் சுற்றுலா விசாவில்… Read More »19 கிலோ சுறா துடுப்புகள் பறிமுதல்… ஏர்போட்டில் பயணி கைது…

ஜீன்ஸ்க்குள் தங்கம்.. திருச்சி ஏர்போர்ட்டில் சம்பவம்…

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை சிங்கப்பூரில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது… Read More »ஜீன்ஸ்க்குள் தங்கம்.. திருச்சி ஏர்போர்ட்டில் சம்பவம்…

சிங்கப்பூர் சபாநாயகர்-பெண் எம்.பி. கள்ளக்காதல்….பிரதமர் கண்டிப்பு….. ராஜினாமா

  • by Authour

காற்று புகாத இடமே இல்லை என்பது போல இப்போது கள்ளக்காதல் இல்லாத இடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அடிதட்டில் இருந்து மேல்மட்டம் வரை  வியாபித்து இருக்கிறது கள்ளக்காதல்.  சாதாரண சாமான்யர்கள் முதல்  ஆட்சியாளர்கள்… Read More »சிங்கப்பூர் சபாநாயகர்-பெண் எம்.பி. கள்ளக்காதல்….பிரதமர் கண்டிப்பு….. ராஜினாமா

சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் -முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு…

உலக முதலீட்டாளர் மாநாடு அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இதில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் தொழில் அதிபர்களை பங்கேற்க செய்யவும், புதிய முதலீடுகளை ஈர்த்திடவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு… Read More »சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் -முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு…

மதுரைக்கு நேரடி விமான சேவை….. சிங்கப்பூர் அமைச்சர் ….முதல்வரிடம் கோரிக்கை

புதிய முதலீடுகளை ஈர்த்திடவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் பயணம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து  சிங்கப்பூர் உள்துறை மந்திரி சண்முகத்துடன்… Read More »மதுரைக்கு நேரடி விமான சேவை….. சிங்கப்பூர் அமைச்சர் ….முதல்வரிடம் கோரிக்கை

சிங்கப்பூர் தமிழர்களின் அன்பில் நனைந்தேன்… முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

உலக முதலீட்டாளர் மாநாடு அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இதில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் தொழில் அதிபர்களை பங்கேற்க செய்யவும், புதிய முதலீடுகளை ஈர்த்திடவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு… Read More »சிங்கப்பூர் தமிழர்களின் அன்பில் நனைந்தேன்… முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

சிங்கப்பூர்…. தொழில் அதிபர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்று தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு தொழிலதிபர்களுக்கு அழைப்புவிடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணமாக வெளிநாடு சென்றுள்ளார்.தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை… Read More »சிங்கப்பூர்…. தொழில் அதிபர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சிங்கப்பூரில் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்வது குறித்து ஆலோசனை…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று (24.5.2023) சிங்கப்பூர் நாட்டின் செம்ப்கார்ப் (Sembcorp) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர்  கிம்யின்   சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில்,  தொழில்,… Read More »சிங்கப்பூரில் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்வது குறித்து ஆலோசனை…

தமிழக முதல்வருக்கு சிங்கப்பூரில் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடுகள்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை  சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார். அங்கு  தொழில் அதிபர்களை சந்தித்து பேசுகிறார். அப்போது தமிழ்நாட்டில் தொழில்  முதலீடு செய்ய வரும்படி அழைப்பு விடுக்கிறார்.  இதற்காக நாளை  மாலை… Read More »தமிழக முதல்வருக்கு சிங்கப்பூரில் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடுகள்

நாளை சிங்கப்பூர் பயணம்…. முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயண விவரம்

2024 ஜனவரி 10  மற்றும் 11 ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு  சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த  நிலையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  நாளை  சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். 24… Read More »நாளை சிங்கப்பூர் பயணம்…. முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயண விவரம்

சிங்கப்பூரில்… தமிழருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

  • by Authour

போதைப் பொருள் வைத்திருந்தால்  சிங்கப்பூரில் கட்டாய மரண தண்டனை அளிக்கப்படும். இந்த குற்றங்களுக்காக கடந்த ஆண்டில் மட்டும் 11 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. போதைப் பொருள் குற்றத்துக்காக அந்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபரில்… Read More »சிங்கப்பூரில்… தமிழருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

error: Content is protected !!