கோயில் சுவற்றில் சிறுத்தை.. பதறியடித்து ஓடிய பக்தர்கள்
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்திப் பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் மதில் சுவர் மீது சிறுத்தை ஒன்று உறுமியபடி அமர்ந்திருந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோயிலுக்கு வந்த பக்தர்கள் சிறுத்தையை பார்த்ததும்… Read More »கோயில் சுவற்றில் சிறுத்தை.. பதறியடித்து ஓடிய பக்தர்கள்
































