சமூக வலைதளம் மூலம் பழகி சிறுமியை அழைத்துச்சென்ற வாலிபர் கைது
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே உள்ள வேப்பூர்செக்கடியை சேர்ந்த ஏழுமலை மகன் கருப்பன் (28). தொழிலாளி. இவர் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உள்ள ஒரு… Read More »சமூக வலைதளம் மூலம் பழகி சிறுமியை அழைத்துச்சென்ற வாலிபர் கைது
























