சிறுவன் ஓட்டிய பைக் விபத்து.. தந்தை கைது
சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மீது சிறுவன் ஓட்டிய பைக் மோதியுள்ளது. இதில் அவர் தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுவன் மீது… Read More »சிறுவன் ஓட்டிய பைக் விபத்து.. தந்தை கைது























