முதியவரை முட்டி மிதித்த மாடுகள்- தாம்பரத்தில் பரபரப்பு
தாம்பரத்தில் முதியவரை மாடுகள் முட்டி, மிதித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் மாநகராட்சி, 3வது மண்டலம், செம்பாக்கம், பவநந்தியார் தெருவை சேர்ந்தவர் லோகநாதன் (72). இவர் வீட்டின் அருகே… Read More »முதியவரை முட்டி மிதித்த மாடுகள்- தாம்பரத்தில் பரபரப்பு
































