Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திண்டுக்கல்

மதுரை, திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூ போட்டி…. இன்று அறிவிப்பு

  • by Authour

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்ற பேச்சுவார்த்தை இன்று நடந்து வருகிறது. அதன்படி இன்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் மார்க்சிய கம்யூனிஸட் கட்சி கலந்து கொண்டது. அதில் … Read More »மதுரை, திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூ போட்டி…. இன்று அறிவிப்பு

திண்டுக்கல்…. திருநங்கை…. ரயில் டிக்கெட் பரிசோதகராக நியமனம்

திருநங்கைகள் சமுதாயத்தில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதற்கு போராடி வருகின்றனர். அந்த வகையில்,  மனம் தளராமல் போராடியவர்கள் வெற்றி பெற்றும் வருகிறார்கள். திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக திருநங்கை சிந்து நேற்று பதவி… Read More »திண்டுக்கல்…. திருநங்கை…. ரயில் டிக்கெட் பரிசோதகராக நியமனம்

திண்டுக்கல்லில் 4 மணி நேரத்தில் 39 செ.மீ. மழை…

திண்டுக்கல்லில் 4 மணி நேரத்தில் 39 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று காலை 10.30 மணி முதல் 2.30 மணி வரை 39.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மாவட்ட அளவில் சராசரியாக பதிவான… Read More »திண்டுக்கல்லில் 4 மணி நேரத்தில் 39 செ.மீ. மழை…

திண்டுக்கல்லில் காங்கிரஸ்- பாஜக மோதல்…. 150 பேர் கைது

  • by Authour

திண்டுக்கல்  மாநகர மாவட்ட  காங்கிரஸ் தலைவராக இருப்பவர்  துரை மணிகண்டன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடியை, அவதூறாக விமர்சித்து பதிவிட்டிருந்ததாக  கூறப்படுகிறது. இதனால் அவரை கைது செய்ய… Read More »திண்டுக்கல்லில் காங்கிரஸ்- பாஜக மோதல்…. 150 பேர் கைது

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் மனு தள்ளுபடி….

  • by Authour

மதுரை  அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, இவர் திண்டுக்கல் அரசு டாக்டர் சுரேஷ்பாபுவை மிரட்டி ரூ. 20 லட்சம் லஞ்சம் வாங்கியபோது அவரை திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து… Read More »அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் மனு தள்ளுபடி….

திண்டுக்கல்… ரூ.20 லட்சத்துடன் சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

  • by Authour

தமிழகத்தில் அமைச்சர்கள், மாநில அதிகாரிகள் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சமீப காலமாக புகுந்து  அமைச்சர்களை விசாரணைக்கு அழைப்பது, சோதனை நடத்துவது என  அதிரடி காட்டினர். மத்திய அரசு அதிகாரிகள் மிகவும் நல்லவர்கள், அவர்கள்… Read More »திண்டுக்கல்… ரூ.20 லட்சத்துடன் சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

காதலித்து ஏமாற்றியதாக இளைஞருடன் போஸ்டர்….. இளம்பெண் உட்பட 3 பேர் கைது…

திண்டுக்கல் அருகே, காதலித்து ஏமாற்றிவிட்டதாக இளைஞரின் புகைப்படத்துடன் போஸ்டர் அடித்து மோசடியில் ஈடுபட முயன்ற பெண் உட்பட மூவரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த… Read More »காதலித்து ஏமாற்றியதாக இளைஞருடன் போஸ்டர்….. இளம்பெண் உட்பட 3 பேர் கைது…

தனது பெற்றோர் இல்லத்தை நூலகமாக மாற்றிய தாம்பரம் இணை கமிஷனர்…

  • by Authour

சென்னை தாம்பரம் மாநகர சட்டம் ஒழுங்கு காவல் இணை ஆணையர் முனைவர் பா.மூர்த்தி.   இவரது சொந்த ஊர்  திண்டுக்கல் மாவட்டம் வக்கம்பட்டி.  அங்கு தனது தந்தையின் 3ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தினார்.  அப்போது … Read More »தனது பெற்றோர் இல்லத்தை நூலகமாக மாற்றிய தாம்பரம் இணை கமிஷனர்…

அனுமதியின்றி கட்டிடம்… நடிகர் பிரகாஷ் ராஜ்-க்கு சிக்கல்….

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் ராஜா தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் வருவாய்த்துறை, வனத்துறை, தோட்டக்கலை துறை, போக்குவரத்து… Read More »அனுமதியின்றி கட்டிடம்… நடிகர் பிரகாஷ் ராஜ்-க்கு சிக்கல்….

திருமணத்திற்கு முதல்நாள் காதலியுடன் ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை…. நிச்சயித்த பெண் கண்ணீர்

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகில் உள்ள கிணத்துப்பட்டியை சேர்ந்தவர் பூமிராஜ் (25). இவருக்கும் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும்  (இன்று) திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. இதனிடையே பூமிராஜ் தனக்கு இந்த பெண்ணை… Read More »திருமணத்திற்கு முதல்நாள் காதலியுடன் ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை…. நிச்சயித்த பெண் கண்ணீர்

error: Content is protected !!