தமிழகத்தில் 14 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு,… Read More »தமிழகத்தில் 14 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு














































