கோவையில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
கோவை குரும்பம்பாளையத்தை சேர்ந்தவர் மயில்சாமி (54). இவருடைய மகள் பூர்வஜா (20). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவருடன் படித்து வரும் மாணவ-மாணவிகள் பெங்களூருவுக்கு சுற்றுலா… Read More »கோவையில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
















