சென்னையில் நேற்று(செப்.20) 1,562 விநாயகர் சிலைகள் கரைப்பு!
சென்னையில் நேற்று(செப்.20) 1,562 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. பூஜை பொருட்கள், மாலைகள், சிலைகளின் எஞ்சிய பாகங்கள் கரை ஒதுங்கின. பட்டினப்பாக்கம் கடற்கரையில் கழிவுகள் பெருமளவு தேக்கமடைந்தன. கழிவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள்… Read More »சென்னையில் நேற்று(செப்.20) 1,562 விநாயகர் சிலைகள் கரைப்பு!















































