Skip to content
Home » நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி

கந்தர்வக்கோட்டையில் திருச்சி தொகுதி நாதக வேட்பாளர் நாற்று பறித்து வாக்கு சேகரிப்பு..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தொகுதிக்கு உட்பட்ட குன்றெண்டார் கோவில் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் திருச்சி பாராளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் ஜல்லிக்கட்டு ராஜேஷ் அவர்கள் விவசாயிகளிடம் சேர்ந்து நாற்று பறித்து வாக்கு… Read More »கந்தர்வக்கோட்டையில் திருச்சி தொகுதி நாதக வேட்பாளர் நாற்று பறித்து வாக்கு சேகரிப்பு..

நாகை தொகுதி…. நாதக வேட்பாளர் கார்த்திகா

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாக உள்ளது. இந்த  நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து மும்முரம் காட்டி வருகிறது.இந்நிலையில் நாகை நாடாளுமன்ற தொகுதியில்… Read More »நாகை தொகுதி…. நாதக வேட்பாளர் கார்த்திகா

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை..

  • by Senthil

திருச்சி, கோவையில் நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. திருச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் என்ஐஏ சோதனை நடைபெற்று… Read More »நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை..

பெரம்பலூரில் நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றம்….

  • by Senthil

பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அரணாரை பிரிவு சாலையில் மாபெரும் கொடியேற்றும் நிகழ்வு மற்றும் இலங்கைத் தமிழர்களுக்காக பெரம்பலூரில் 1995- ஆம் ஆண்டு உயிர் நீத்த அப்துல் ரவூப்… Read More »பெரம்பலூரில் நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றம்….

சமயபுரம் கோவில் நிர்வாகத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் பேரணி …

  • by Senthil

திருச்சி மாவட்டம், அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாக கருதப்படுகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சொல்கின்றனர்.  சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ளூர் வாசிகளை கோவிலின் உள்ளே அனுமதிப்பது இல்லை என… Read More »சமயபுரம் கோவில் நிர்வாகத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் பேரணி …

ஈரோடு இடைத்தேர்தல்… நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு..

  • by Senthil

அடுத்தமாதம் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்  திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இதேபோன்று தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாந்த் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான  அதிமுக… Read More »ஈரோடு இடைத்தேர்தல்… நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு..

நாம் தமிழர் வேட்பாளர் 29ம் தேதி அறிவிப்பு…. சீமான் பேட்டி

புதுக்கோட்டை பெருமாநாட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக புதுக்கோட்டை, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்… Read More »நாம் தமிழர் வேட்பாளர் 29ம் தேதி அறிவிப்பு…. சீமான் பேட்டி

error: Content is protected !!