பாக். கோஷ்டி மோதல்… துப்பாக்கி சூட்டில் 16பேர் பலி
பாகிஸ்தான் வடமேற்கு பிராந்தியத்தில் நிலக்கரி சுரங்கப்பாதை எல்லை நிர்ணயம் செய்வதில் நேற்று சன்னி கேல் மற்றும் ஜர்குன் கேல் என்ற இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. சுரங்க எல்லை நிர்ணயம் தொடர்பாக கோகட்… Read More »பாக். கோஷ்டி மோதல்… துப்பாக்கி சூட்டில் 16பேர் பலி









