நகைக்கடை அதிபர் மீது மிளகு ஸ்பிரே அடித்து கொள்ளை அடிக்க முயன்ற 2 சிறுமிகள்
பீகார் மாநிலம் பாட்னாவின் தீபா பகுதியில் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு நேற்று பிற்பகலில் முகத்தில் மாஸ்க் அணிந்துகொண்டு இரண்டு சிறுமிகள் வந்தனர். அவர்கள் கடைக்காரரிடம் காதணிகளை வாங்க வந்துள்ளதாகவும், காதணிகளை… Read More »நகைக்கடை அதிபர் மீது மிளகு ஸ்பிரே அடித்து கொள்ளை அடிக்க முயன்ற 2 சிறுமிகள்










