நெல்லை பாலியல் வழக்கில் தூக்கு தண்டனை
நெல்லையில் 12ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-ல் 16 வயது மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று கூட்டு வன்கொடுமை… Read More »நெல்லை பாலியல் வழக்கில் தூக்கு தண்டனை

























