சென்னையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை
சென்னை அடையாறு இந்திரா நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே, மயிலாப்பூரை சேர்ந்த பிரபல ரவுடி மைத்ரேயன் இன்று (அக்.27) பட்டப்பகலில் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து… Read More »சென்னையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை












