தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்க கூடாது.. பிரேமலதா அறிக்கை
தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் நடவடிக்கையை அரசு உடனே கைவிட வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு… Read More »தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்க கூடாது.. பிரேமலதா அறிக்கை


































