Skip to content
Home » ராஜஸ்தான் » Page 2

ராஜஸ்தான்

காங்- பாஜக கடுமையாக மோதும்……ராஜஸ்தானில் நாளை வாக்குப்பதிவு

  • by Senthil

 மிசோரம், சட்டீஸ்கர் , மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து விட்ட நிலையில்,  நாளை இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான ராஜஸ்தானில்   வாக்குப்பதிவு நடக்கிறது.  காங்கிரஸும் பாஜகவும் நேரடியாக  களத்தில் உள்ளன.… Read More »காங்- பாஜக கடுமையாக மோதும்……ராஜஸ்தானில் நாளை வாக்குப்பதிவு

ராஜஸ்தான் மாநில தேர்தல் தேதி திடீர் மாற்றம்

  • by Senthil

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய  5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியை நேற்று முன்திம் இந்திய  தலைமை தேர்தல்   ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார். அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில்  நவம்பர் 23ம்… Read More »ராஜஸ்தான் மாநில தேர்தல் தேதி திடீர் மாற்றம்

ராஜஸ்தான்….. ரூ.7ஆயிரம் கோடி திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

  ராஸ்தான் மாநிலம் சித்தோர்காரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ.7,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி இன்று  தொடங்கி வைத்தார். அப்போது  பிரதமர் மோடி பேசியதாவது: “இன்று அர்ப்பணிக்கப்பட்ட… Read More »ராஜஸ்தான்….. ரூ.7ஆயிரம் கோடி திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

ஆசிரியர்கள் ஜாதிய டார்ச்சர்…. ராஜஸ்தான் பள்ளியில் மாணவன் தற்கொலை

  • by Senthil

ராஜஸ்தான் மாநிலம் கொட்புட்லி-பிஹ்ரோர் மாவட்டம் பிரஹ்புரா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்துவந்த மாணவன் சச்சின்.  விவேக் மற்றும் ராஜ்குமார் ஆகிய 2 ஆசிரியர்களும் சச்சினை ஜாதிய ரீதியில் தொல்லை கொடுத்துவந்தனர். … Read More »ஆசிரியர்கள் ஜாதிய டார்ச்சர்…. ராஜஸ்தான் பள்ளியில் மாணவன் தற்கொலை

ராஜஸ்தானில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இன்று அதிகாலை 4.09 மணியளவில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் 10… Read More »ராஜஸ்தானில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

ராஜஸ்தானில் பெண்கள், பழங்குடியினர் அர்ச்சகர்களாக நியமனம்

ராஜஸ்தானில் ‘தேவஸ்தான்’ எனும் பெயரில் அறநிலையத்துறை அமைச்சகம் செயல்படுகிறது. இதன் கீழ் மாநிலம் முழுவதிலும் பல பழமையான கோயில்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. ராஜஸ்தானில்   தற்போது காங்கிரஸ் அரசால் 17 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டனர். அந்த 17… Read More »ராஜஸ்தானில் பெண்கள், பழங்குடியினர் அர்ச்சகர்களாக நியமனம்

ராஜஸ்தானில்…. தனிக்கட்சி தொடங்குகிறார் சச்சின் பைலட்….. பாஜக மறைமுக ஆதரவு

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்-மந்திரி அசோக்கெலாட்டுக் கும், துணை முதல்-மந்திரி சச்சின் பைலட்டுக்கும் இடையே நடந்துவரும் பனிப்போர் உச்சகட்டத்த எட்டியுள்ளது. ஜூன் 11 ம் தேதி, மறைந்த தனது தந்தையின் 23வது ஆண்டு நினைவு நாள்… Read More »ராஜஸ்தானில்…. தனிக்கட்சி தொடங்குகிறார் சச்சின் பைலட்….. பாஜக மறைமுக ஆதரவு

ராஜஸ்தானில் லேசான நிலநடுக்கம்

ராஜஸ்தான்  மாநிலம், பிகானேர் பகுதியில்  இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவாகியுள்ளது. பிகானேர் மேற்கே 685 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கம்… Read More »ராஜஸ்தானில் லேசான நிலநடுக்கம்

ராஜஸ்தானில் 100 ஆண்டுகளுக்கு பிறகு கோடையில் வரலாறு காணாத மழை

ராஜஸ்தானில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மே மாதத்தில் 62.4 மிமீ மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  ராஜஸ்தானில் பொதுவாக மே மாதத்தில் சராசரியாக 13.6… Read More »ராஜஸ்தானில் 100 ஆண்டுகளுக்கு பிறகு கோடையில் வரலாறு காணாத மழை

பெண்ணை கொன்று உடலை சாப்பிட்ட வாலிபர் ….. கொடூர நோயால் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலம் சர்தானா கிராமத்தில் 60 வயதான சாந்திதேவி ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது வாலிபர் சுரேந்திரா தாக்கூர் (25) என்பவர் சாந்திதேவியை கல்லால் அடித்து கொலை செய்து உள்ளார்.  பின்னர் மூதாட்டியின் சதையை… Read More »பெண்ணை கொன்று உடலை சாப்பிட்ட வாலிபர் ….. கொடூர நோயால் உயிரிழப்பு

error: Content is protected !!