3 மாவட்ட நூலகங்களுக்கு 10,000 புத்தகங்கள் வழங்கிய மு.க.ஸ்டாலின்!
அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் 3 மாவட்டங்களில் உள்ள நூலகங்களுக்கு 10,000 புத்தகங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நெல்லை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நூலகத்துக்கு 5,000; தென்காசி ரஹ்மானியா பயிற்சி மையத்திற்கு… Read More »3 மாவட்ட நூலகங்களுக்கு 10,000 புத்தகங்கள் வழங்கிய மு.க.ஸ்டாலின்!














