Skip to content
Home » வேட்புமனு » Page 2

வேட்புமனு

தஞ்சை பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் வேட்புமனு தாக்கல்

  • by Senthil

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம். இவர் இன்று காலை பட்டுக்கோட்டையில் தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார். பின்னர் தஞ்சை வந்து  கலெக்டர்  தீபக் ஜேக்கப்பிடம்  தனது வேட்பு மனுவை  தாக்கல்… Read More »தஞ்சை பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் வேட்புமனு தாக்கல்

கோவையில் அண்ணாமலை வேட்புமனு தாக்கல்

தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கடந்த 20-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.அதன்படி பல்வேறு வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.… Read More »கோவையில் அண்ணாமலை வேட்புமனு தாக்கல்

சிதம்பரம்(தனி) தொகுதி…….விசிக தலைவர் திருமாவளவன் வேட்புமனு தாக்கல்

  • by Senthil

திமுக கூட்டணியில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரும், சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தல்… Read More »சிதம்பரம்(தனி) தொகுதி…….விசிக தலைவர் திருமாவளவன் வேட்புமனு தாக்கல்

தஞ்சை திமுக வேட்பாளர் முரசொலி வேட்புமனு தாக்கல்

  • by Senthil

தஞ்சை மக்களவை தொகுதி திமுக வேட்பாளராக  வழக்கறிஞர் முரசொலி போட்டியிடுகிறார். இன்று காலை அவர் கலெக்டர் அலுவலகத்தில்  கலெக்டர் தீபக் ஜேக்கப்பிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.   முன்னதாக அவர் கட்சி அலுவலகத்தில் இருந்து  மாவட்ட… Read More »தஞ்சை திமுக வேட்பாளர் முரசொலி வேட்புமனு தாக்கல்

கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வேட்புமனு தாக்கல்

கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.  இதற்காக அவர் இன்று காலை  கலெக்டர் அலுவலகத்துக்கு  வந்தார். கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான  தங்கவேலிடம் அவர் வேட்புமன தாக்கல் செய்தார். பின்னர் … Read More »கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வேட்புமனு தாக்கல்

தூத்துக்குடி தி.மு.க வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதியிடம் … Read More »தூத்துக்குடி தி.மு.க வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

நாகை இந்திய கம்யூ. வேட்பாளர் செல்வராஜ் , பெரம்பலூர் பாரிவேந்தர் வேட்பு மனு தாக்கல்

நாகை (தனி) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக வை. செல்வராஜ் போட்டியிடுகிறார். இன்று அவர்  நாகை கலெக்டர் ஜானி டாம் வர்கீசிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.  வேட்பாளருடன்தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன்,… Read More »நாகை இந்திய கம்யூ. வேட்பாளர் செல்வராஜ் , பெரம்பலூர் பாரிவேந்தர் வேட்பு மனு தாக்கல்

திருச்சியில் இன்று 4 கட்சி வேட்பு மனு தாக்கல் … பலத்த போலீஸ் பாதுகாப்பு..

  • by Senthil

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறுகிறது.   தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா,  தலைமையில்  3 கூட்டணிகள் தேர்தலை சந்திக்கின்றன. இது தவிர  நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது.  சுயேச்சைகளும் அனைத்து… Read More »திருச்சியில் இன்று 4 கட்சி வேட்பு மனு தாக்கல் … பலத்த போலீஸ் பாதுகாப்பு..

தெலங்கானா தேர்தல்….. சந்திரசேகரராவ் இன்று வேட்புமனு தாக்கல்

  • by Senthil

தெலுங்கானாவில் மொத்தம் உள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 30-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அன்றைய தினம் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட… Read More »தெலங்கானா தேர்தல்….. சந்திரசேகரராவ் இன்று வேட்புமனு தாக்கல்

கர்நாடகம்… ஓபிஎஸ் அணி வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிப்பு

கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 3 மணிக்கு நிறைவடைந்தது. இதில் பெங்களூரு புலிகேசி நகர், கோலார் தங்கவயல் உள்பட 3 தொகுதிகளில்… Read More »கர்நாடகம்… ஓபிஎஸ் அணி வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிப்பு

error: Content is protected !!