போதை பொருள்…. மாஜி அமைச்சர் ஜெயக்குமார் உறவினர் வீட்டில் சோதனை
சென்னையில் மெத்தபட்டமைன் என்ற போதைப் பொருளைப் பதுக்கி வைத்திருந்த ராகுல், காதர் மைதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் கைதான ராகுல் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் என … Read More »போதை பொருள்…. மாஜி அமைச்சர் ஜெயக்குமார் உறவினர் வீட்டில் சோதனை