ரேபரேலியிலும் ராகுல் போட்டி….. இன்று வேட்புமனு தாக்கல்
மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடைபெற்றது. இதையடுத்து, வரும் 7, 13, 20,25 ஆகிய தேதிகளில்… Read More »ரேபரேலியிலும் ராகுல் போட்டி….. இன்று வேட்புமனு தாக்கல்