ஜி20 மாநாடு… ஜனாதிபதி அழைப்பை ஏற்று டில்லி செல்கிறார் ஸ்டாலின்
‘ஜி-20’ மாநாட்டில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் மாநில முதல்-அமைச்சர்கள் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று விருந்து அளிக்கிறார். ஜனாதிபதி அளிக்கும் விருந்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்-மந்திரி… Read More »ஜி20 மாநாடு… ஜனாதிபதி அழைப்பை ஏற்று டில்லி செல்கிறார் ஸ்டாலின்