Skip to content
Home » 71வது பிறந்த நாள் …..விஜயகாந்த்துக்கு…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

71வது பிறந்த நாள் …..விஜயகாந்த்துக்கு…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

  • by Senthil

தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு இன்று 71வது பிறந்தநாள். இதையொட்டி விஜயகாந்த்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தே.மு.தி.க நிறுவனத் தலைவரும், எனது தோழருமான விஜயகாந்த் அவர்களுக்கு உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள். முழு உடல்நலத்துடன் புத்துணர்ச்சியையும் பெற்றுப் பல்லாண்டு நீங்கள் மகிழ்ச்சியோடும் நிறைவோடும் வாழ விழைகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!