Skip to content
Home » தமிழகத்தில் 72.09 % வாக்குப்பதிவு .. தொகுதி வாரியாக நிலவரம்…

தமிழகத்தில் 72.09 % வாக்குப்பதிவு .. தொகுதி வாரியாக நிலவரம்…

  • by Senthil

பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று முடிவடைந்தது. காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் சராசரியாக 72.09 % வாக்குப்பதிவாகியள்ளது. அதிகப்பட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67% வாக்குப்பதிவாகியுள்ளது. குறைந்த அளவாக மத்திய சென்னை தொகுதியில் 67.35% வாக்குப்பதிவாகியுள்ளது. இந்த வாக்குவிகிதம் ஆளுங்கட்சியான திமுகவிற்கே சாதகமாக இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!