Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டாஸ்மாக் கடையில் ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை வாங்கக்கூடாது…..

இன்று முதல் டாஸ்மாக் கடைகளில் ரூ. 2000 நோட்டுக்களை வாங்க கூடாது. எக்காரணத்தை கொண்டும் ரூ. 2000 நோட்டுக்களை வாங்கக்கூடாது. மதுப்பிரியர்கள் தொந்தரவு செய்தால் வங்கியில் மாற்றிக்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.  ரூ. 2000 நோட்டுக்களை வாங்கினால் சம்பந்தப்பட்ட கடை மேற்பார்வையாளர், விற்பனையாளர் பொ’றுப்பில் தீர்வு என கடை ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

ஏப். 14ல் சென்னையில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை- Dinamani

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!