Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை அருகே இடிந்து விழுந்த ஓட்டு வீடு…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்..

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, வடக்குமாங்குடி மந்தக்கரை தெரு, பார்வதி வீரமணி என்பவரின் ஓட்டுவீடு நேற்று இரவு இடிந்து விழுந்தது. அதிஷ்டவசமாக வீட்டில் தூங்கி கொண்டியிருந்த 5 நபர்களை அருகில் இருந்தவர்கள் உயிருடன் மீட்டனர். கனமழையால் ஓட்டு வீடு இடிந்தது. அக்குடும்பத்தினர் கதறி அழுதனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!