Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை ஊ.ஒ.தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா….

தஞ்சை மாவட்டம் புதுக்கரியப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. ஆசிரியர் பயிற்றுனர் சிவக்குமார் தலைமை வகித்தார். ஆசிரியர் பயிற்றுநர் சரஸ்வதி முன்னிலை வகித்தார். விழாவில் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். ஆண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். தற்காலிக ஆசிரியை சசிரேகா நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!