Skip to content
Home » தஞ்சை அருகே வாக்குசாவடிகளை ஆய்வு செய்த அதிகாரிகள் …

தஞ்சை அருகே வாக்குசாவடிகளை ஆய்வு செய்த அதிகாரிகள் …

தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ளடக்கிய திருவையாறு சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் எவை எவையென கண்டறியப்பட்டன. இதன்படி செங்கிப்பட்டியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 308 , பூதலூரில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 246, சித்திரக்குடியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 273, கள்ளப்பெரம்பூரில் 234, 235, திருச்செனம்பூண்டி வாக்குச்சாவடி எண் 7 ஆகியவைகள் அனைத்தையும் தேர்தல் பொது பார்வையாளர் கிக்கேட்டோசெம் பார்வையிடப்பட்டு உரிய அறிவுரைகள் வழங்கினார்.

இதில் தொடர்பு அலுவலர் வட்டாட்சியர் நகர்புற நிலவரி திட்டம், பழனியப்பன், பூதலூர் வட்டாச்சியர் ஜோசப், தேர்தல் துணை வட்டாச்சியர் செல்வம், வருவாய் ஆய்வர்கள் ஜெயபாரதி , விஜயலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!