Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரசின் மின் உற்பத்தியை குறைத்துள்ளனர் – செந்தில் பாலாஜி

அரசின் மின் உற்பத்தியை குறைத்துள்ளனர் - செந்தில் பாலாஜி

அரசின் மின் உற்பத்தியை குறைத்துவிட்டு, தனியாரிடம் வாங்குகின்றனர் என திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியில் 13,000 மெகாவாட் மின் உற்பத்தி அதிகரித்தது. பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு உபரி மின்சாரத்தை விற்பனை செய்தோம். உபரியாக இருந்த நேரத்தில் வெளியில் கொடுத்து தேவையான நேரத்தில் வாங்கினோம். தவெக ஆட்சியில் 35% உற்பத்தி குறைந்துவிட்டது. ஆந்திராவிடம் இருந்து மின்சாரத்தை வாங்குகிறார்கள் என சாடினார்.

error: Content is protected !!