Skip to content
Home » தேனி எம்.பி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது தீர்ப்புக்கு இடைக்கால தடை…. சுப்ரீம் கோரட்..

தேனி எம்.பி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது தீர்ப்புக்கு இடைக்கால தடை…. சுப்ரீம் கோரட்..

தேனி எம்.பி ரவீந்திரநாத் தேர்தல் வெற்றி செல்லாது என்ற சென்னை ஐகோர்ட் தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. 2 வாரங்களில் இரு தரப்பினரும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் அக்டோபர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!