Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டில்லியில் கிரிக்கெட் போட்டி பார்த்த ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக்

இந்தியாவில் உலக புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனம் தனது முதல் நேரடி விற்பனை நிலையத்தை மும்பையில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதன் திறப்பு விழாவில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி(சி.இ.ஓ) டிம் குக் பங்கேற்றார்.  இதனைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின் 2-வது நேரடி விற்பனை நிலையத்தை, டில்லியில் நேற்று  டிம் குக் தொடங்கி வைத்தார். இதனிடையேநேற்று டெல்லி கேப்பிட்டல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய  ஐபிஎல் ஆட்டத்தை காண குக், டில்லி மைதானத்திற்கு வந்தார். பின்னர் அவர் ரசிகர்களுடன் கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டு களித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!