Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அருண் விஜய்-முத்தையா படத்தின் டைட்டில் ‘இருளன்’ வெளியீடு

முத்தையா இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘இருளன்’ என தலைப்பிடப்பட்டு அதன் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. “இது போர்குடி காவல் இனத்தின் வீர வரலாறு” என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்த போஸ்டரில், அருண் விஜய்க்கு ஜோடியாக மிர்ணா மேனன் நடிக்க, சமுத்திரக்கனி மற்றும் ஜான் கொக்கேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கிராமத்து பின்னணியில் உருவாகும் இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!