Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் 7ம் தேதி மின்தடை…

திருச்சி  E.B.ரோடு துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 07.10.2023 (சனிக்கிழமை) காலை 09.45 மணி முதல் மான் 04.65 மணி வரை மின்சார நிறுத்தம் செய்வதாக மின்செயற்பொறியாளர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.  அதன் பகுதிகளான E.B.ரோடு துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் மணிமண்டப சாலை, காந்திமார்கெட், வெல்லமண்டி ரோடு, கிருஷ்ணாபுரம் ரோடு, சின்னகடைவீதி, N.S.B ரோடு, சூப்பர் பஜார், பெரியகடைவீதி(ஒரு பகுதி), மதுரம் மைதானம், பாரதியார் தெரு, பட்டவர்த் ரோடு, கீழ ஆண்டார் வீதி. மலைக்கோட்டை, பாபு ரோடு, குறிஞ்சி கல்லூரி, டவுன்ஸ்டேசன், விஸ்வாஸ் நகர், A.P.நகர், லட்சுமிபுரம் மற்றும் உக்கடை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!