Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் அதிமுக சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்…

திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த ஏலூர் பட்டி பேருந்து நிலையத்தில் ஜூலை 15 எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லும்உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது கொண்டாடும் வகையில் ஏலூர் பட்டி அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கூட்டுறவு சங்க

தலைவர் திருச்சி புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ஏலூர் பட்டி தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

நிகழ்வில் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் மில்க் சரவணன் கோபால் சபாபதி ராஜா எம் எல் முருகன் மாரியாயி பொன்னம்பலம் ஒன்றிய கவுன்சிலர் நத்தம் சக்திவேல் மளிகை கடை முத்து மெடிக்கல் சகாதேவன் தங்கதுரை செல்லதுரை விக்னேஷ் கிருஷ்ணன் கோக்கிரி விஜய் சாமிராஜ் விஜய் ராஜேந்திரன் செல்வம் உள்ளிட்ட நிர்வாகி கலந்து கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!