Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி-பெங்களூரு விமானம்…… இன்று ரத்து

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தினமும் இரவு 9.45 மணிக்கு திருச்சிக்கு இண்டிகோ விமானம்  வந்து மீண்டும் இரவு 10.30 மணிக்கு பெங்களூரு புறப்படும். இந்த விமானம் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு நடைபெறுவதால் இந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!