Skip to content
Home » திருச்சி மாநகராட்சி….. ரூ.73 லட்சம் உபரி பட்ஜெட்

திருச்சி மாநகராட்சி….. ரூ.73 லட்சம் உபரி பட்ஜெட்

  • by Senthil

திருச்சி மாநகரைாட்சி கூட்டம் இன்று நடந்தது.  மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில்  மாநகராட்சி நிதிக்குழு தலைவர்  முத்து செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார்.  அதன்படி திருச்சி மாநகராட்சியின் மொத்த வருவாய் — ஆயிரத்து23 கோடியே  15 லட்சத்து  13 ஆயிரம் ரூபாய்.

மொத்த செலவு —ஆயிரத்து 22 கோடிேய 41 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய்.   உபரி  வருமானம் 73லட்சத்து  30 ஆயிரம் ரூபாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!