Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கன்றுடன் பசுகளை வழங்கிய அமைச்சர் கே என் நேரு..

தமிழ்நாடு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே. என். நேரு இன்று திருச்சி ஸ்ரீரஙகம் அரங்கநாதர் திருக்கோயில் கோசாலையில் பராமரிக்கப்பட்டு வந்த கன்றுடன் கூடிய 35 பசு மாடுகளை பச்சமலைவாழ் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வழங்கினார்கள். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட

இயக்குநர் தேவநாதன் ,ஸ்ரீரங்கம் திருக்கோயில் இணை ஆணையர் மாரியப்பன் , மகளிர் திட்ட இயக்குநர் இரமேஷ் அவர்கள், வைரமணி , உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!