Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி… கால்பந்து போட்டி…

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாபெரும் இருபாலர் கால்பந்து போட்டி திருச்சி நேஷனல் கல்லூரியில் நடைபெற்றது.
ஆண்கள் கால்பந்து போட்டியினை திருச்சி மக்களவை உறுப்பினர் துரைவைகோவும், பெண்கள் கால்பந்து போட்டியினை சென்னை மேயர் பிரியாராஜனும் தொடங்கிவைத்து விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்த மக்கள் பிரதிநிதிகளுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் நன்றிகள் மற்றும் வாழ்த்துகளை திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், அமைச்சருமான மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாநகரக் கழக செயலாளர் மதிவாணன், துணை மேயர் திவ்யா, பொன்னம்பட்டி பேரூராட்சி தலைவர் சரண்யா மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!