Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாநிலங்களவை…திரிணாமுல் காங். எம்.பி. சஸ்பெண்ட்

மணிப்பூர் வன்முறை தொடர்பாக மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது. அப்போது   மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக  திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!