கள்ளக்குறிச்சி மாவட்டம் மூக்கனூரில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது விஷப் பாம்பு கடித்ததில் தர்ஷினி (3), ஜனனி (1.5) ஆகிய இரு பெண் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பாம்பு கடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட குழந்தைகளின் தாய், தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே பாம்பு கடித்து 2 குழந்தைகள் உயிரிழப்பு
