Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வேலூரில் அரசு பள்ளி மாணவிகள் 2பேர் மாயம்

வேலூரில் அரசு பள்ளி மாணவிகள் 2பேர் மாயம்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அரசுப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள், பள்ளி முடிந்து வீடு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த போலீசார், மாயமான மாணவிகள் எடுத்துச் சென்ற செல்போன் அழைப்புப் பதிவுகளை ஆய்வு செய்து, தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!