Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை தெற்கில் VSB மனு தாக்கல் … பிரம்மாண்ட கூட்டம்

தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. பிரச்சாரம், வாக்குறுதிகள் என அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. கூட்டணி கட்சிகளுடன் ஆளும் கட்சியான திமுக இன்றுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து, திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதிமுகவின் எஃகு கோட்டையாக திகழ்கிறது கொங்கு மண்டலம்.

இந்த முறை பல்வேறு வியூகங்களை வகுத்து தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.

கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளராக அறிவித்த பின்பு, கோவைக்கு வந்த செந்தில் பாலாஜிக்கு திமுகவினர் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. காந்திபுரத்தில் தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்தார். அரசின் சாதனைகளைக் கூறியே தேர்தலில் வெற்றி

பெறுவேன்.” என்று தெரிவித்திருந்தார். இந்தநிலையில் இன்று கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி மத்திய மண்டல அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். மேல

தாளங்கள் முழங்க செந்தில்பாலாஜி கோவை தெற்கில் பிரம்மாண்ட கூட்டத்துடன் வந்து வேட்புமனு

தாக்கல் செய்தார்.

error: Content is protected !!