Skip to content
Home » பொருளாதார நெருக்கடி.. 7 ஆயிரம் ஊழியர்களை நீக்குறது வாலட் டிஎஸ்னி..

பொருளாதார நெருக்கடி.. 7 ஆயிரம் ஊழியர்களை நீக்குறது வாலட் டிஎஸ்னி..

உலகளாவிய மிகப்பெரிய கனவு தொழிற்சாலையை நடத்தி வரும் நிறுவனம் வால்ட் டிஸ்னி. இந்த நிறுவனம் பல்வேறு நாடுகளில் வால்ட் டிஸ்னி தீம் பார்க்குகளை நடத்தி வருகிறது.  உலகம் முழுவதிலும் வால்ட் டிஸ்னி நிறுவனங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 2 ஆண்டுகளுக்கு முன்னர் கொரோனா காலத்தில் 2020.-ம் ஆண்டு வால்ட் டிஸ்னி 32 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 7 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக வால்ட் டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!