சரியாக படிக்கவில்லை என்று மகனை பள்ளியில் இருந்து நிறுத்தியதால் தாய் தற்கொலை
தேனி மாவட்டம் சின்னமனூர், ராதாகிருஷ்ணன் ரைஸ் மில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (42). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி தீபா (40). இவர்களது மகன் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.… Read More »சரியாக படிக்கவில்லை என்று மகனை பள்ளியில் இருந்து நிறுத்தியதால் தாய் தற்கொலை
































































































































































































































































































