Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திமுக கூட்டணி கட்சிகள் -வேறு கட்சியை ஆதரிக்காது- வைகோ பேட்டி

திமுக கூட்டணி கட்சிகள் ஒருபோதும் வேறு கட்சியை ஆதரிக்காது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்துள்ளார். திமுக கூட்டணி கட்சிகள் எப்போதும் உறுதியாக இருக்கும். திமுக கூட்டணிக் கட்சியில் இருப்பவர்கள் வேறு கட்சியுடன் தொடர்பில் இல்லை என தெரிவித்தார்

error: Content is protected !!