Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நெல்லை அருகே சம்பவம்… இளைஞர் வெட்டிக்கொலை…

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பேருந்து நிலையத்தில் சொரிமுத்து(30) என்ற இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். 2 இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கும்பல், சொரிமுத்துவை அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

error: Content is protected !!