Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பள்ளி மாணவிக்கு பாலியல்தொல்லை… 2 ஆசிரியர்கள் போக்சோவில் கைது

10th மாணவிக்கு பாலியல் தொல்லை... முதியவர் கைது

 தஞ்சாவூரில் தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரின் பேரில் 2 ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், ஆசிரியர் சண்முக சுந்தரராஜ் என்பவரும், மாணவியிடம் செல்போனில் பேச உடந்தையாக இருந்த ஆசிரியை திவ்யா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!