சென்னை: வள்ளலார் பிறந்த நாளான இன்று, அவரது ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற வரிகளை நினைவுகூர்ந்தார். சாதி, மதம், சாத்திரம் மறுத்து மானுடத்தை முன்னிறுத்தியவர் வள்ளலார் என புகழாரம். வள்ளலார் பிறந்த நாளை ‘தனிப்பெருங்கருணை நாள்’ என அறிவித்தது உள்ளிட்ட அரசின் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டினார். அணையா ஒளியாய் மக்கள் மனதில் வாழும் வள்ளலார் புகழ் ஓங்கட்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வள்ளலார் புகழ் ஓங்கட்டும்” – எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
