Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மருது பாண்டியர்கள் சிலைகளுக்கு அமைச்சர் நிர்மல் குமார் மரியாதை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சுதந்திர போராட்ட தியாகிகளான மருது சகோதரர்களின் 225-வது குருபூஜையையொட்டி, திருப்பத்தூரில் உள்ள அவர்களது நினைவிடத்திற்கு வருகை தந்த தவெக அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் அரசு தாய்கறிகளும் பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டு நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த மருது பாண்டியார்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

error: Content is protected !!