Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டில்லியில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்து 2 பேர் பலி

டில்லியில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்து 2 பேர் பலி

டில்லியின் பழைய டெல்லி பகுதியில் உள்ள சாவ்ரி பஜார் அருகே இன்று (நவ.5) காலை 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. கட்டட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்பட்ட நிலையில், 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்து தீயணைப்புப் படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!