Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

FREE FIRE கேம் விளையாடுவதில் ஏற்பட்ட தகராறு.. இளைஞர் மோதல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் ஃப்ரீ ஃபயர் விளையாடுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞர்கள் இரு தரப்பாகப் பிரிந்து மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (நவ.26) மாலை நடைபெற்ற இந்த மோதலில், இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கட்டைகளால் தாக்கிக்கொண்டனர். விளையாட்டில் ஏற்பட்ட பிரச்னையுடன் முன்விரோதமும் மோதலுக்கு காரணமாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.

error: Content is protected !!
Secret Link